अर्थ : அதிகமாக சுற்றும் ஒருவர்
उदाहरणे :
சுற்ற விரும்பினால் நாடோடியின் கூட்டத்தில் கலந்துக் கொள்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.
उदाहरणे :
சாலை ஓரங்களில் நாடோடிகள் தங்குவதற்குக் கூடாரங்கள் போட்டு வைக்கின்றனர்
समानार्थी : அகதி, வீடுவாசல்இல்லாதவன்
इतर भाषांमध्ये अनुवाद :
A member of a people who have no permanent home but move about according to the seasons.
nomad