अर्थ : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.
उदाहरणे :
வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இயற்கைச் சக்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.
उदाहरणे :
அழிவு காலத்தில் புத்தி மங்கிவிடும்
समानार्थी : அழிவு, சீர்குலைவு, பேரழிவு
इतर भाषांमध्ये अनुवाद :
किसी चीज़ के अस्तित्व की समाप्ति।
पर्यावरण की देखभाल न करने से सृष्टि के विनाश की संभावना है।An event (or the result of an event) that completely destroys something.
demolition, destruction, wipeoutअर्थ : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.
उदाहरणे :
துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்
समानार्थी : அழிவு, சீர்குலைவு, சேதம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்று அல்லது ஒருவர் சிறந்த, மேன்மையான நிலையிலிருந்து தாழ்ந்த, மோசமான நிலையை அடைதல்.
उदाहरणे :
கெட்டகுணம் மனிதனை வீழ்ச்சிக்கு எடுத்துச் செல்கிறது
समानार्थी : அழிவு, சரிவு, சீர்குலைவு, வீழ்ச்சி
इतर भाषांमध्ये अनुवाद :
उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर बहुत नीचे स्तर पर आने की क्रिया।
दुर्गुण मनुष्य को पतन की ओर ले जाता है।A condition inferior to an earlier condition. A gradual falling off from a better state.
declination, declineअर्थ : பேரழிவு அல்லது நாசம் போன்ற நிலை
उदाहरणे :
கடந்த வாரம் வீசிய புயலில் பல குடும்பங்கள் பேரழிவை சந்தித்தது.
समानार्थी : அழிவு, பாழ், பேரழிவு
इतर भाषांमध्ये अनुवाद :
कुख्यात होने की अवस्था या भाव।
डाकू के रूप में रत्नाकर को जितनी बदनामी मिली,उससे अधिक ऋषि वाल्मीकि के रूप में प्रसिद्धि।A state of extreme dishonor.
A date which will live in infamy.