अर्थ : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.
उदाहरणे :
யாருக்கும் நஷ்டம் செய்யாதே
समानार्थी : சேதம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நஷ்டம், இழப்பு
उदाहरणे :
மோகன் முருகனின் கடைக்கு தீ வைத்ததால் முருகனுக்கு பொருள் இழப்பும் பண நஷ்டமும் ஏற்பட்டது.
समानार्थी : இழப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இழப்பு
उदाहरणे :
ராமனின் வியாபாரம் நஷ்டம் அடைந்தது.
समानार्थी : பெரும் இழப்பு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மனிதனிடம் கடனை அடைப்பதற்கு எந்தவொரு பொருளாதார நிலையும் இல்லாத நிலை
उदाहरणे :
தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் அந்த முதலாளி திவாலாகி வெளியேறினார்
इतर भाषांमध्ये अनुवाद :
Inability to discharge all your debts as they come due.
The company had to declare bankruptcy.अर्थ : வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டிற்கு அல்லது செய்த செலவுக்கு குறைவாக கிடைக்கும் வருமானம்.
उदाहरणे :
வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டது
समानार्थी : நட்டம்
इतर भाषांमध्ये अनुवाद :