अर्थ : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.
उदाहरणे :
அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்
समानार्थी : ஐயம், சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
विश्वास न होने की अवस्था या भाव।
लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।अर्थ : நம்பிக்கை இல்லாத தன்மை
उदाहरणे :
அவநம்பிக்கையினால் செய்யும் பூஜை பலனளிப்பதில்லை
समानार्थी : அவநம்பிக்கை, சந்தேகம்
इतर भाषांमध्ये अनुवाद :
आस्था या श्रद्धा का अभाव।
अनास्था से की गई पूजा सफल नहीं होती।An irreverent mental attitude.
irreverenceअर्थ : ஒருவரின் அல்லது ஒன்றின் மேல் அனுபவம் இல்லாத போது ஏற்படும் தன்மை.
उदाहरणे :
அவன் அவநம்பிக்கையால் தோல்வியுற்றான்
समानार्थी : அவநம்பிக்கை
इतर भाषांमध्ये अनुवाद :
The despair you feel when you have abandoned hope of comfort or success.
hopelessnessअर्थ : நம்பிக்கையின்மை அல்லது சந்தேகம்
उदाहरणे :
வாழ்க்கையின் அவநம்பிக்கைக்கு இடமே தரக் கூடாது
समानार्थी : அவநம்பிக்கை
इतर भाषांमध्ये अनुवाद :
वह मत जो इस बात को महत्व देता है कि अंत में निराशा ही हाथ लगेगी।
जीवन में निराशावाद का स्थान नहीं होना चाहिए।The feeling that things will turn out badly.
pessimism