अर्थ : ஒரு பரப்பின் எந்த எல்லைக்கும் அருகில் இல்லாத நிலை, எல்லைகளிலிருந்து சதுரத்தில் இருக்கும் பகுதி.
उदाहरणे :
வீட்டின் நடுவில் முற்றம் இருக்கிறது.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கையில் அல்லது காலில் மூன்றாவதாக உள்ள விரல்.
उदाहरणे :
அவனுடைய நடுவிரலில் உள்ள நகம் உடைந்து விட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
The second finger. Between the index finger and the ring finger.
middle fingerअर्थ : சரியாக நடுவில்
उदाहरणे :
கிராமத்தின் நடுவில் ஒரு கோயில் இருந்தது.
समानार्थी : மத்தியில்
इतर भाषांमध्ये अनुवाद :
बिल्कुल या ठीक बीच में।
गाँव के बीचोबीच एक शिव मंदिर है।