अर्थ : உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள்.
उदाहरणे :
சமுத்திரத்தை கடைந்ததால் கிடைத்த விஷத்தை சிவபெருமாள் குடித்தார்
समानार्थी : பாசானம், விசம், விஷம்
इतर भाषांमध्ये अनुवाद :
Any substance that causes injury or illness or death of a living organism.
poison, poisonous substance, toxicant