अर्थ : எழுத்திலான ஒரு டாக்குமெண்ட்
उदाहरणे :
தேர்வு நுழைவுச் சீட்டு நகலுக்காக பள்ளியில் விண்ணப்பம் செய்தேன்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : வடிவம், வகை, குணம் முதலியவற்றில் ஒத்துப் போதல்
उदाहरणे :
மோகன் தன்னுடைய தந்தையை மாதிரி இருக்கிறான் இந்த பொம்மை மற்றொரு பொம்மை மாதிரி இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒன்றின் தோற்றத்தை போலவே அப்படியே உருவாக்கப்படும் ஒன்று
उदाहरणे :
ஒரு அச்சிலிருந்து பல நகல்கள் உருவாகின்றன
समानार्थी : சாயல்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के अनुरूप ज्यों की त्यों बनी हुई मूर्ति।
एक साँचे से कई प्रतिमूर्तियाँ बनती हैं।अर्थ : ஒரு இயந்திரத்தின் மூலமாக எழுதப்பட்ட அல்லது அச்சடிக்கப்பட்ட காகிதத்தை, அசலைப் போல உருவாக்கும் ஒன்று
उदाहरणे :
எனக்கு இந்த சான்றிதழின் நகல் எடுக்கவேண்டும்
समानार्थी : ஜெராக்ஸ்
इतर भाषांमध्ये अनुवाद :
एक विशेष यंत्र द्वारा निकाली गई किसी लिखे या छपे हुए कागज आदि की प्रति जो मूल प्रति के समान होती है।
मुझे इस प्रमाण-पत्र का जेराक्स निकलवाना है।अर्थ : ஒன்றை நகல் எடுப்பது
उदाहरणे :
தாத்தா பத்திரத்தின் மறுபிரதியை கிழித்தார்
समानार्थी : மறுபிரதி
इतर भाषांमध्ये अनुवाद :