अर्थ : ஒருவருக்கு சொந்தமான மிகவும் பரந்த நிலம்
उदाहरणे :
அவனுக்கு சொந்தமான பண்ணைகள் நிறைய உள்ளன.
समानार्थी : பண்ணை
इतर भाषांमध्ये अनुवाद :
वह संपत्ति जो खेती-बारी,जंगल,मकान आदि के रूप में हो।
उसने अपनी भूसंपत्ति का आधा भाग एक अनाथालय को दान कर दिया।Everything you own. All of your assets (whether real property or personal property) and liabilities.
estateअर्थ : பெரிய அளவில் பணப்பயிர் இருக்கும் ஒரு இடம்
उदाहरणे :
தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிகளை வேலையிலிருந்து நிறுத்தப்பட்டனர்
इतर भाषांमध्ये अनुवाद :
An estate where cash crops are grown on a large scale (especially in tropical areas).
plantationअर्थ : மலர்ச் செடிகள் அல்லது காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
उदाहरणे :
குழந்தைகள் தோட்டத்தில் விளையாடுகிறார்கள்
इतर भाषांमध्ये अनुवाद :
A plot of ground where plants are cultivated.
gardenअर्थ : இயற்கை முறையில் பொதுமக்களின் சொத்தாக பாதுகாக்கப்படும் பூமியின் ஒரு பகுதி
उदाहरणे :
இந்த தேசிய பூங்காவில் கிடைத்தற்கரிய காட்டு மிருகங்களைக் காணலாம்
समानार्थी : பூங்கா
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மலர்ச் செடிகள் வளர்க்கப்படும் அல்லது சிறிய அளவில் காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்.
उदाहरणे :
இந்த பூந்தோட்டத்தில் பலவகையான பூக்கள் உள்ளன
इतर भाषांमध्ये अनुवाद :
फूलों का बगीचा।
यह फुलवारी विभिन्न प्रकार के फूलों से भरा हुआ है।A garden featuring flowering plants.
flower garden