अर्थ : உடலோடு தலைப் பகுதி இணைகின்ற இடம்
उदाहरणे :
இறந்தவரின் கழுத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி
उदाहरणे :
கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது
समानार्थी : கழுத்து, சுவாசக்குழாய்
इतर भाषांमध्ये अनुवाद :