अर्थ : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
उदाहरणे :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
समानार्थी : தொங்கட்டான், தோடு
इतर भाषांमध्ये अनुवाद :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringअर्थ : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
उदाहरणे :
அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது
इतर भाषांमध्ये अनुवाद :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring