अर्थ : பயமில்லாத தன்மை
उदाहरणे :
தைரியாசாலி வெற்றி பெறுவான்
समानार्थी : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, மனவலிமையான
इतर भाषांमध्ये अनुवाद :
Enduring trying circumstances with even temper or characterized by such endurance.
A patient smile.