पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தேவகணிகை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தேவகணிகை   பெயர்ச்சொல்

अर्थ : இந்திரனின் சபாவில் ஆடக்கூடிய தேவநங்கை

उदाहरणे : மேனகா, மோகினி, ரம்பா ஆகியோர் இந்திரலோக தேவதைகள் ஆகும்

समानार्थी : அப்சரா, திவ்யஸ்திரி, தேவ நர்த்தகி, தேவதாசி, தேவதை, தேவநங்கை, தேவமங்கை, ஸ்வர்க வேசி


इतर भाषांमध्ये अनुवाद :

(classical mythology) a minor nature goddess usually depicted as a beautiful maiden.

The ancient Greeks believed that nymphs inhabited forests and bodies of water.
nymph

अर्थ : ஏதாவது ஒரு தேவதையின் பெயரால் ஈர்க்கும் அல்லது அந்த கோயிலில் வசிக்கக்கூடிய தாசி அல்லது நர்த்தகி

उदाहरणे : இந்த கோயிலில் சில தேவதாசிகள் இருக்கின்றனர்

समानार्थी : அமரர்மாதர், அரமகளிர், அரம்பையர், தேவதாசி, தேவமாதர், தேவர்அடியார், வசவி


इतर भाषांमध्ये अनुवाद :

किसी देवता के नाम पर उत्सर्ग की हुई अथवा उसके मंदिर में रहने वाली दासी या नर्तकी।

इस मंदिर में कई देवदासियाँ हैं।
देवदासी

चौपाल