अर्थ : அமிர்தம், அமுதம், தேன்
उदाहरणे :
வெயில் நேரத்தில் மோர் அமிர்தம் போல் இருக்கும்.
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பூக்களில் சுரக்கும், வண்ணத்துப்பூச்சி, தேனீ போன்றவற்றுக்கு உணவாகும் இனிப்பு சுவையுடைய திரவம்.
उदाहरणे :
இராமன் மலையிருந்து தேன் எடுத்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
A sweet yellow liquid produced by bees.
honey