पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தெளிவு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தெளிவு   பெயர்ச்சொல்

अर्थ : பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு

उदाहरणे : அவருக்கு விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை

समानार्थी : கருத்து, விரிவாக்கம், விளக்கம்


इतर भाषांमध्ये अनुवाद :

अभियुक्त आदि का अपनी निर्दोषिता प्रमाणित करने के लिए कुछ कहने की क्रिया।

उन्हें सफ़ाई देने का मौका ही नहीं मिला।
अभिवचन, सफाई

A defendant's answer or plea denying the truth of the charges against him.

He gave evidence for the defense.
defence, defense, demurrer, denial

अर्थ : மறைவு எதுவும் இல்லாமல் பார்க்கப்படக்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்கக் கூடிய நிலை.

उदाहरणे : பிரச்சனை காலங்களில் தெளிவு கிடைத்த பின்பே நாம் பிரச்சனையை தீர்க்க முடியும்

समानार्थी : ஐயமற்றநிலை, சந்தேகமற்றநிலை


इतर भाषांमध्ये अनुवाद :

स्पष्ट होने की अवस्था या भाव।

समस्या के कारणों की स्पष्टता के बाद ही हम इसका समाधान कर सकते हैं।
स्पष्टता

Free from obscurity and easy to understand. The comprehensibility of clear expression.

clarity, clearness, limpidity, lucidity, lucidness, pellucidity

चौपाल