अर्थ : ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் செல்லும் போது எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்.
उदाहरणे :
கோயிலில் மட்டும் அல்ல எங்கும் இறைவன் இருக்கிறார்
समानार्थी : இறைவன், கடவுள், சுவாமி
इतर भाषांमध्ये अनुवाद :
स्वर्ग आदि में रहने वाले वे अमर प्राणी जो पूज्य माने जाते हैं।
इस मंदिर में कई देवताओं की मूर्तियाँ स्थापित हैं।अर्थ : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது
उदाहरणे :
காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்
समानार्थी : ஆண்டவன், கடவுள், சாமி, தேவன்
इतर भाषांमध्ये अनुवाद :
A man of such superior qualities that he seems like a deity to other people.
He was a god among men.अर्थ : உலகம், உயிர் ஆகியவற்றின் தோற்றத்திற்கு காரணமாகக் கருதப்படும் மனித ஆற்றலால் அறிய முடியாத படி இருப்பதாக நம்பப்படும் மேலான சக்தி.
उदाहरणे :
தந்தை பெரியாருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை
समानार्थी : இறைவன், கடவுள், சாமி, தேவன்
इतर भाषांमध्ये अनुवाद :
धर्मग्रंथों द्वारा मान्य वह सर्वोच्च सत्ता जिसे सृष्टि का स्वामी माना जाता है।
ईश्वर सर्वव्यापी है।The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme beingअर्थ : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
उदाहरणे :
கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.
समानार्थी : ஆண்டவன், இறைவன், கடவுள், சாமி
इतर भाषांमध्ये अनुवाद :
The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme being