अर्थ : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.
उदाहरणे :
தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.
उदाहरणे :
என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்
उदाहरणे :
தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : யானையை கட்டும் தூண்
उदाहरणे :
யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது
इतर भाषांमध्ये अनुवाद :