अर्थ : இரும்பில் துளையிடக்கூடிய இரும்பாலான ஒரு ஆயுதம்
उदाहरणे :
கொல்லர் துளையிடும் கருவியால் இரும்புதகட்டில் துளை போட்டுக் கொண்டிருக்கிறார்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இரும்பில் துளை செய்யக்கூடிய ஒரு கருவி
उदाहरणे :
கொல்லர் துளையிடும் கருவியிலிருந்து இரும்புத்துண்டில் துளை செய்து கொண்டிருக்கிறார்
समानार्थी : துளையிடும் உபகரணம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மரத்தில் துளையிடும் பெரிய கருவி
उदाहरणे :
அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்
समानार्थी : ஓட்டை போடும் கருவி, துளை செய்யும் கருவி, துளை போடும் கருவி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மரத்தில் துளையிடும் ஒரு கருவி
उदाहरणे :
தச்சன் துளையிடும் கருவியால் கதவின் பலகையில் துளையிட்டுக் கொண்டிருந்தான்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : காகிதத்தின் முக்கியமாக துளை செய்யும் ஒரு கருவி
उदाहरणे :
எழுத்தர் விண்ணப்பப் பத்திரங்களில் துளையிடும்_கருவி மூலமாக துளை செய்து அதை கோப்பில் இணைத்தார்
इतर भाषांमध्ये अनुवाद :