अर्थ : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது
उदाहरणे :
சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்
समानार्थी : உமிழ்
इतर भाषांमध्ये अनुवाद :
Eject the contents of the stomach through the mouth.
After drinking too much, the students vomited.अर्थ : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
उदाहरणे :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
समानार्थी : இகழ
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
उदाहरणे :
நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
इतर भाषांमध्ये अनुवाद :