पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील துன்பமான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

துன்பமான   பெயரடை

अर्थ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

उदाहरणे : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

समानार्थी : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


इतर भाषांमध्ये अनुवाद :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

अर्थ : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

उदाहरणे : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

समानार्थी : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துயரமான, வருத்தமான, வேதனையான


इतर भाषांमध्ये अनुवाद :

अर्थ : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்

उदाहरणे : அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.

समानार्थी : இன்னல் அளிக்கும், வேதனையான


इतर भाषांमध्ये अनुवाद :

जो कष्ट में हो।

उसकी कष्टग्रस्त स्थिति मुझसे देखी नहीं जाती।
कष्टग्रस्त, कातर, दुःखित, विपन्न

Characterized by or indicative of distress or affliction or danger or need.

Troubled areas.
Fell into a troubled sleep.
A troubled expression.
Troubled teenagers.
troubled

अर्थ : ஒன்றினை தனியாக்கப்படுகிற

उदाहरणे : யுத்த பீமியில் நான்கு பக்கமும் பகைவர்களின் துன்பமான உடல் கிடைத்தது


इतर भाषांमध्ये अनुवाद :

जिसका अवच्छेदन हुआ हो।

युद्धभूमि में चारों ओर शत्रुओं का अवच्छिन्न शरीर पड़ा हुआ था।
अवच्छिन्न

अर्थ : ஒன்றின் மீது துக்கம் ஏற்படுவது

उदाहरणे : தொலைக்காட்சியில் சோகமான நிகழ்ச்சியே காட்டப்படுகிறது

समानार्थी : அழுங்கலான, இரங்கலான, சோகமான, துக்கமான, துயரமான


इतर भाषांमध्ये अनुवाद :

जिस पर आपत्ति हो।

दूरदर्शन में आपत्तिजनक दृष्य दिखाना मना है।
आपत्तिजनक

Causing disapproval or protest.

A vulgar and objectionable person.
objectionable, obnoxious

चौपाल