अर्थ : யாராவது ஒருவரை நன்றாக வேலை செய்வதற்காக அவரை புகழ்வது அல்லது பாராட்டும் செயல்
उदाहरणे :
நற்சங்கம் மண்டல சேட் ஆத்மராமை பாராட்டிக் கொண்டிருந்தார்
समानार्थी : எடுத்தேத்துதல், சிலாகை, துதித்தல், தோத்திரம், பரிமளிப்பு, பாராட்டுதல், புகழ்ச்சி, பூஷித்தல், மகிமைப்படுத்துதல், மெச்சுதல்
इतर भाषांमध्ये अनुवाद :
किसी के कोई अच्छा काम करने पर साधु-साधु कहकर उसकी प्रशंसा या आदर करने की क्रिया।
सत्संग मंडली सेठ आत्माराम को साधुवाद दे रही थी।Enthusiastic approval.
The book met with modest acclaim.