पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील துண்டி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

துண்டி   பெயர்ச்சொல்

अर्थ : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

उदाहरणे : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

समानार्थी : தரிசுநிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

अर्थ : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்

उदाहरणे : விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்

समानार्थी : தரிசு நிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்


इतर भाषांमध्ये अनुवाद :

जोतने बोने योग्य वह ज़मीन जो कुछ समय के लिए खाली पड़ी हो या जोती-बोई न गई हो।

किसान परती की जोताई कर रहा है।
पड़त, पड़ती, परती, परती भूमि

Cultivated land that is not seeded for one or more growing seasons.

fallow

துண்டி   வினைச்சொல்

अर्थ : துண்டிப்பது

उदाहरणे : மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன

समानार्थी : வெட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

काटा या छाँटा जाना।

बरसात से पूर्व ही पेड़-पौधे छँट गए हैं।
छँट जाना, छँटना, छिन्न होना

अर्थ : ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ தனித்தனிப் பகுதிகளாக்குதல், தொடர்பற்றதாக ஆக்குதல்

उदाहरणे : காய்கறி வெட்டும் சமயம் என்னுடைய விரல் துண்டானது


इतर भाषांमध्ये अनुवाद :

किसी धारदार हथियार के दाब से किसी वस्तु के टुकड़े होना।

सब्ज़ी कट रही है।
कटना

Function as a cutting instrument.

This knife cuts well.
cut

अर्थ : துண்டி, வெட்டு, அறு

उदाहरणे : போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.

समानार्थी : அறு, வெட்டு


इतर भाषांमध्ये अनुवाद :

झटके से अलग करना या काटकर दूर फेंकना।

सिपाही ने दुश्मनों के सर उड़ा दिए।
उड़ाना

Cut or remove with or as if with a plane.

The machine shaved off fine layers from the piece of wood.
plane, shave

अर्थ : துண்டி, உடை, விட்டுபோ

उदाहरणे : ராமனுக்கும் குமாருக்கும் இடையே இருந்த கடித தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

समानार्थी : உடை, விட்டுபோ


इतर भाषांमध्ये अनुवाद :

चलते हुए क्रम का भंग होना।

कवायद कर रहे जवानों का क्रम टूट गया।
बरसों से चले आ रहे पत्रों का सिलसिला अचानक टूट गया।
टूटना

Interrupt a continued activity.

She had broken with the traditional patterns.
break, break away

चौपाल