अर्थ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
उदाहरणे :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
समानार्थी : தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : பயமில்லாத தன்மை
उदाहरणे :
தைரியாசாலி வெற்றி பெறுவான்
समानार्थी : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியாசாலி, மனவலிமையான
इतर भाषांमध्ये अनुवाद :
Enduring trying circumstances with even temper or characterized by such endurance.
A patient smile.