सदस्य बने
पृष्ठाचा पत्ता क्लिपबोर्डवर कॉपी केला आहे.
अर्थ : நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி
उदाहरणे : அவன் நீண்ட கரண்டியினால் உப்பை எடுத்துக் கொண்டிருக்கிறான்
समानार्थी : அகப்பை, தட்டகப்பை, நீண்ட கரண்டி, பாணிகை, மூழி, மூழை
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी
लम्बी डंडी की झँझरीदार चपटी कलछी।
अर्थ : படகு ஓட்டப் பயன்படுத்தும் அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்.
उदाहरणे : மீனவன் துடுப்பால் படகை ஓட்டிக் கொண்டியிருக்கிறான்
इतर भाषांमध्ये अनुवाद :हिन्दी English
नाव खेने का बल्ला।
An implement used to propel or steer a boat.
स्थापित करा