अर्थ : ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால் விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.
उदाहरणे :
என் வலது கண் துடிப்பதால் குழப்பமாக இருக்கிறேன்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : துடிக்கும் செயல் அல்லது நிலை
उदाहरणे :
அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை
समानार्थी : நெஞ்சுரப்பு, படபடப்பு, பதைபதைப்பு
इतर भाषांमध्ये अनुवाद :