अर्थ : பழங்கால இந்திய ஆரியர்களுடைய ஒரு சமயச்சடங்கான தீ வளர்த்தல்
उदाहरणे :
வைதீக காலத்தில் யாகம் வளர்ப்பது பெரிய சிறப்பாக இருந்தது
समानार्थी : அக்கிட்டோமம், அக்கினிசாந்தி, அசமடம், அசமதாகம், எக்கியம், ஒமியம், ஓமம், கிரது, யஞ்ஞம், யாகம், வேள்வி, ஹோமம்
इतर भाषांमध्ये अनुवाद :
The public performance of a sacrament or solemn ceremony with all appropriate ritual.
The celebration of marriage.अर्थ : மந்திரத்தை படித்து கடவுளுக்காக சில குறிப்பிட்ட பொருட்களை அக்னியில் போடும் செயல்
उदाहरणे :
ஹோமத்திற்கான நேரம் கடந்து கொண்டே இருக்கிறது
समानार्थी : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசமடம், அசமதாகம், ஓமம், ஔபாசாணம், யாகம், வேள்வி, ஹோமம்
इतर भाषांमध्ये अनुवाद :
The activity of worshipping.
worshipअर्थ : வேள்வி செய்யும் செயல்
उदाहरणे :
ஹனுமான் கோயிலில் யாகம் தொடங்கியது
समानार्थी : அக்னிசாந்தி, அக்னிட்டோமம், அசட்டி, அசமடம், அசமதாகம், ஆராதனை, ஒளபாசாணம், ஓமக்குண்டம், யாகம், வேள்வி
इतर भाषांमध्ये अनुवाद :
The prescribed procedure for conducting religious ceremonies.
ritual