पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தீர்வு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தீர்வு   பெயர்ச்சொல்

अर्थ : தீர்வு ஏற்படும் செயல்

उदाहरणे : என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது

समानार्थी : முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

निपटने या निपटाने की क्रिया या भाव।

झगड़े के निपटारे के बाद लोग अपने घर चले गए।
निपटान, निपटारा, निबटान, निबटारा

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு

अर्थ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

उदाहरणे : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

समानार्थी : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

अर्थ : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை

उदाहरणे : அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.

समानार्थी : முடிவு


इतर भाषांमध्ये अनुवाद :

निपटाने की क्रिया या भाव।

मैं घरेलू मामलों के निपटारे में बाहरी लोगों का हस्तक्षेप पसंद नहीं करती।
निपटान, निपटारा, निपटाव, निबटान, निबटारा, वृजन

चौपाल