अर्थ : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு
उदाहरणे :
ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது
समानार्थी : முடிவு
इतर भाषांमध्ये अनुवाद :
A position or opinion or judgment reached after consideration.
A decision unfavorable to the opposition.अर्थ : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.
उदाहरणे :
செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது
समानार्थी : நிச்சயம்
इतर भाषांमध्ये अनुवाद :
कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।
चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।The act of making up your mind about something.
The burden of decision was his.अर्थ : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை
उदाहरणे :
இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது
इतर भाषांमध्ये अनुवाद :
निश्चय या निर्णय का अभाव।
अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।The state of being unsure of something.
doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertaintyअर्थ : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது
उदाहरणे :
அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.
समानार्थी : முடிவு
इतर भाषांमध्ये अनुवाद :
The act of making up your mind about something.
The burden of decision was his.अर्थ : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம
उदाहरणे :
அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.
समानार्थी : உறுதிப்பாடு, சங்கற்பம், மன உறுதி
इतर भाषांमध्ये अनुवाद :
कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।
छात्र ने चोरी न करने का संकल्प लिया।