पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தீட்டு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தீட்டு   பெயர்ச்சொல்

अर्थ : வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்

उदाहरणे : தீட்டின் முறை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக இருக்கிறது


इतर भाषांमध्ये अनुवाद :

घर में संतान होने पर परिवार वालों को लगने वाली अशुद्धि।

सूतक के नियम हर जगह अलग-अलग होते हैं।
अशौच, असौच, सूतक, सूतकाशौच

தீட்டு   வினைச்சொல்

अर्थ : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது

उदाहरणे : ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது வரைந்துகொண்டிருந்தார்

समानार्थी : வரை


इतर भाषांमध्ये अनुवाद :

चित्र बनाने के पूर्व रेखाएँ खींचना।

कलाकार केनवास पर टीप रहा है।
टीपना

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

अर्थ : சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது

उदाहरणे : துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினான்.


इतर भाषांमध्ये अनुवाद :

षड्यंत्र आदि की रूपरेखा तैयार करना।

दुर्योधन ने पांडवों के खिलाफ साजिश रची।
षडयंत्र रचना, षडयन्त्र रचना, षड्यंत्र रचना, षड्यन्त्र रचना, साज़िश रचना, साजिश रचना

Plan secretly, usually something illegal.

They plotted the overthrow of the government.
plot

अर्थ : ஓவியம் தீட்டு

उदाहरणे : அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.

समानार्थी : வரை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी तल पर चित्र अंकित करना।

छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।
अवरेवना, अवरोहना, चित्र बनाना, चित्रांकन करना, चित्रित करना, तसवीर बनाना

Make a painting.

He painted all day in the garden.
He painted a painting of the garden.
paint

चौपाल