पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தீக்குறி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தீக்குறி   பெயர்ச்சொல்

अर्थ : அபசகுனம் அல்லது கெட்ட குறி

उदाहरणे : ஓரிடத்திற்கு செல்லும்போது பூனைக் குறுக்கே வந்தால் அபசகுனம் என்று கருதப்படுகிறது

समानार्थी : அபசகுனம், கெட்டசகுனம், தீநிமித்தம், துர்நிமித்தம்


इतर भाषांमध्ये अनुवाद :

अशुभ या बुरा लक्षण।

कहीं जाते समय बिल्ली का रास्ता काटना कुलक्षण माना जाता है।
अलक्षण, अशुभ चिह्न, अशुभ लक्षण, कुलक्ष, कुलक्षण, कुलक्षन, कुलच्छन, बुरा लक्षण

An unfavorable omen.

foreboding

தீக்குறி   பெயரடை

अर्थ : ஒன்றில் அசுப அல்லது கெட்ட அறிகுறி இருப்பது

उदाहरणे : இது யாருக்கும் கெட்ட அறிகுறி இல்லை

समानार्थी : கெட்ட அறிகுறி, கெட்ட சகுனம், தீ நிமித்தம், தீச்சகுனம், தீய அறிகுறி, தீய சகுனம், தீயநிமித்தம்


इतर भाषांमध्ये अनुवाद :

जिसमें अशुभ या बुरे लक्षण हों या बुरे लक्षण वाला।

यह कोई कुलक्षण स्थिति नहीं है।
अलक्षण, कुलक्ष, कुलक्षण, कुलक्षन, कुलच्छन

चौपाल