अर्थ : ஆடம்பரமாக பொதுமக்களால் மங்கலகரமாக நடத்தப்பெறும் மங்கலகாரியம்.
उदाहरणे :
குழந்தைகள் தினம் முன்னிட்டு எங்கள் பள்ளியில் விழாவை திருவிழா போல் நடத்த திட்டமிட்டுள்ளது
इतर भाषांमध्ये अनुवाद :
धूम-धाम से होने वाला कोई सार्वजनिक, बड़ा, शुभ या मंगल कार्य।
बालदिवस के अवसर पर मेरे विद्यालय में एक समारोह का आयोजन किया गया है।अर्थ : கோயில் உற்சவம்.
उदाहरणे :
மாசி மாதம் பௌர்ணமியன்று பிரயாகில் திருவிழா கொண்டாடப்படுகிறது
समानार्थी : விழா
इतर भाषांमध्ये अनुवाद :
उत्सव, त्यौहार आदि के समय या वस्तुओं आदि के क्रय विक्रय या प्रदर्शनी के लिए किसी स्थान पर बहुत सारे लोगों के एकत्र होने की क्रिया।
माघी पूर्णिमा के दिन प्रयाग में मेला लगता है।अर्थ : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
उदाहरणे :
சுதந்திரதின விழா நம் தேசிய விழா
इतर भाषांमध्ये अनुवाद :
A day or period of time set aside for feasting and celebration.
festival