अर्थ : ஒரு செய்தி அல்லது சொல்லையோ மீண்டும் மீண்டும் கூறுவது
उदाहरणे :
நடந்தது நடந்து முடிந்தாகிவிட்டது அதையே ஏன் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : மற்றொரு திசைக்கு மாறுதல் அல்லது விலகுதல்.
उदाहरणे :
அவன் பள்ளிக்கு போகாமல் கோயில் பக்கம் திரும்பினான்
इतर भाषांमध्ये अनुवाद :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.