अर्थ : தொடக்க நிலைக்கே மீண்டும் செல்லுதல்.
उदाहरणे :
நாங்கள் டெல்லியிலிருந்து இப்பொழுது தான் திரும்புகிறோம்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : முதலில் எங்கிருந்ததோ யாரிடமிருந்ததோ அங்கே அல்லது அவரிடமே வேருமாறு.
उदाहरणे :
மோகன் நேற்றுதான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தான்
समानार्थी : திரும்பி
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : இன்னொரு முறை
उदाहरणे :
இந்த கேள்விக்கு மறுபடியும் தீர்வு காண்
इतर भाषांमध्ये अनुवाद :