अर्थ : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்ச்சி.
उदाहरणे :
நான் தங்களின் தரிசனத்தைப் பெற்று திருப்தியான நிலையை அடைந்தேன்
समानार्थी : நிம்மதியான, மனநிறைவான
इतर भाषांमध्ये अनुवाद :