अर्थ : நன்றாக திணித்து நிரப்புவது
उदाहरणे :
அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்
समानार्थी : அமுக்கு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : அடக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
उदाहरणे :
விவசாயி தன்னுடைய மனைவியைக் கொண்டு சாக்குப் பையில் அடக்கிக்கொண்டிருக்கிறாள்
समानार्थी : அடக்கு
इतर भाषांमध्ये अनुवाद :