पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील திடமான शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

திடமான   பெயரடை

अर्थ : பொருள்களின் அல்லது மனிதனின் செயல்களைக் குறிக்கையில் பலம்.

उदाहरणे : அவனுடைய முடிவில் உறுதியாக இருக்கிறான்

समानार्थी : உறுதியான


इतर भाषांमध्ये अनुवाद :

गठा हुआ।

उसका शरीर गठीला है।
कसा, गठीला, चुस्त, मजबूत, मज़बूत, सुगठित

अर्थ : நீர் சேர்த்தும் நீர்த்து இல்லாதது

उदाहरणे : நாங்கள் ஹோரஹ சாப்பிட்ட பின்பு இரண்டு டம்ளர் கெட்டியான கரும்புச்சாற்றினை குடிப்போம்

समानार्थी : கெட்டியான, கெட்டியாயிருக்கும், கெட்டியாயுள்ள


इतर भाषांमध्ये अनुवाद :

(गन्ने या ऊख का रस) जो जल मिलाकर पतला न किया गया हो।

हम लोगों ने खलिहानों से लौटते समय दो दो गिलास गन्ने का निगरा रस पिए।
निगरा

अर्थ : நோய் இல்லாமல் உடலும் மனமும் சுகமாகவும் சீரான தன்மையிலும் இருக்கும் நிலையை கொடுக்கும்

उदाहरणे : ஆரோக்கியம்தரும் உணவு உண்பதால் நாம் நோயிலிருந்து தப்பிக்க முடியும்

समानार्थी : ஆரோக்கியமான


इतर भाषांमध्ये अनुवाद :

स्वास्थ्य प्रदान करनेवाला।

स्वास्थ्यप्रद भोजन करने से किसी भी रोग से बचा जा सकता है।
आरोग्यप्रद, निरोगकर, नीरोगकर, स्वास्थ्यप्रद

Conducive to good health of body or mind.

A healthful climate.
A healthful environment.
Healthful nutrition.
Healthful sleep.
Dickens's relatively healthful exuberance.
healthful

अर्थ : பயமில்லாத தன்மை

उदाहरणे : தைரியாசாலி வெற்றி பெறுவான்

समानार्थी : அஞ்சாத, தீரமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient

अर्थ : சில நாட்கள் வரை நீடித்திருக்ககூடிய

उदाहरणे : தேக்கு மரத்தினால் செய்த அலங்காரப் பொருட்கள் உறுதியான நிலையில் இருக்கிறது

समानार्थी : உறுதியான, திடகாத்திரமான, பலகாலம் பயன்படக்கூடிய


इतर भाषांमध्ये अनुवाद :

टिकने या कुछ दिनों तक काम देने वाला।

सागौन की लकड़ी से बनी साज-सज्जा की वस्तुएँ टिकाऊ होती हैं।
चलाऊ, टिकाऊ, पायदार, पायेदार, मजबूत, मज़बूत

Existing for a long time.

Hopes for a durable peace.
A long-lasting friendship.
durable, lasting, long-lasting, long-lived

अर्थ : கொண்ட கொள்கை, எண்ணம் முதலியவற்றிலிருந்து மாறாத திடம்

उदाहरणे : உறுதியான நபர்களுக்கு தான் ஊக்கம் தர வேண்டும்

समानार्थी : உறுதியான


इतर भाषांमध्ये अनुवाद :

दिलासा देने योग्य।

आश्वासनीय व्यक्तियों को ही आश्वासन देना चाहिए।
आश्वसनीय, आश्वस्य, आश्वासनीय

Able to be consoled.

consolable

अर्थ : மிகவும் நெருக்கமாக செல்லக்கூடிய

उदाहरणे : அடர்ந்த கருத்துரையினால் மிகுந்த பலன் இருக்கிறது

समानार्थी : அடர்ந்த


इतर भाषांमध्ये अनुवाद :

बड़े पैमाने पर किया जाने वाला या होने वाला।

सघन टीकाकरण से बहुत फ़ायदा हुआ है।
सघन

अर्थ : கொதித்து - கொதித்து பாதியாகிப் போய் கெட்டியாக இருக்கிற ( பால் )

उदाहरणे : கெட்டியான பாலில் ரசகுல்லா கலக்க பாலடை எடுக்கப்படுகிறது

समानार्थी : கெட்டியான, திக்கான


इतर भाषांमध्ये अनुवाद :

जो खौलते-खौलते आधा रह जाय और गाढ़ा हो जाय (दूध, काढ़ा आदि)।

अधावट दूध में रसगुल्ले डालकर रसमलाई बनाई जाती है।
अधावट

अर्थ : பலம்

उदाहरणे : அவன் மனதால் மிக வலிமையானவன்

समानार्थी : உறுதியான, வலிமையான


इतर भाषांमध्ये अनुवाद :

जो दृढ़ हो या आसानी से न टूटे या तोड़ा जा सके।

सागौन की लकड़ी से बना फर्नीचर मजबूत होता है।
अजरायल, अजराल, अभंगुर, अभङ्गुर, अशिथिल, जबर, जबरजस्त, जबरदस्त, जबर्दस्त, ज़बर, ज़बरदस्त, ज़बर्दस्त, ठोस, दृढ़, पक्का, पुख़्ता, पुख्ता, मजबूत, मज़बूत, रेखता

चौपाल