पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தானியக்களஞ்சியம் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தானியக்களஞ்சியம்   பெயர்ச்சொல்

अर्थ : தோலுள்ள தானியத்திலிருந்து எடுக்கக்கூடிய வீரியம் மிக்க ஒன்று

उदाहरणे : தானியக்களஞ்சியத்தைப் பராமரிப்பது அன்னத்தினாலே இருக்கிறது

समानार्थी : தானிய நிதி


इतर भाषांमध्ये अनुवाद :

अन्न से बना हुआ त्वचा से लेकर वीर्य तक का समुदाय।

अन्नमय-कोष का पालन-पोषण अन्न से होता है।
अन्नमय-कोष

अर्थ : உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.

उदाहरणे : இந்த நகரத்தில் ஒரு பெரிய தானியக்கிடங்கு இருக்கிறது

समानार्थी : தானியக்கிடங்கு, தானியமண்டி


इतर भाषांमध्ये अनुवाद :

अनाजों की खरीद-बिक्री की जगह।

इस शहर में एक बहुत बड़ी अनाज मंडी है।
अंजही, अञ्जही, अनाज मंडी, अन्न-कोष्ठ, अन्नकोष्ठ, खत्ती, गंज, गल्ला मंडी, ग़ल्ला मंडी, गोला

अर्थ : விவசாயி தானியம் வைக்கும் ஒரு உருண்டையான பெரிய பாத்திரம்

उदाहरणे : விவசாயி தானியக்களஞ்சியத்திலிருந்து தானியத்தை எடுத்துக் கொண்டிருந்தான்


इतर भाषांमध्ये अनुवाद :

वह गोल घेरा या बड़ा पात्र जिसमें किसान अन्न रखते हैं।

किसान बखार से अनाज निकाल रहा है।
बक्खर, बखरी, बखार, बाखर

A storehouse for threshed grain or animal feed.

garner, granary

अर्थ : தானியத்தை வைக்கும் இடம்

उदाहरणे : இந்த வருடம் பஞ்சத்தின் காரணமாக தானிய அறை காலியாக இருக்கிறது

समानार्थी : தானிய அறை


इतर भाषांमध्ये अनुवाद :

अन्न रखने का स्थान या कोठरी।

इस वर्ष अकाल के कारण अन्नकोष्ठ खाली है।
अन्न-कोष्ठ, अन्नकोष्ठ, धनसार

A storehouse for threshed grain or animal feed.

garner, granary

चौपाल