अर्थ : தவறு இல்லாத நிலை.
उदाहरणे :
காஷ்மீரில் தீவிரவாதிகள் பல குற்றமில்லாத அப்பாவி மக்களின் உயிரை எடுத்தனர்
समानार्थी : குற்றமற்ற, குற்றமில்லாத, தவறுஅற்ற, தவறுஇல்லாத, பிழைஅற்ற, பிழைஇல்லாத, பிழையற்ற, பிழையில்லாத
इतर भाषांमध्ये अनुवाद :
Free from evil or guilt.
An innocent child.