पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தள்ளு शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தள்ளு   வினைச்சொல்

अर्थ : ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது

उदाहरणे : லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது

समानार्थी : ஆழ்த்து, உட்படுத்து, கொண்டுபோ


इतर भाषांमध्ये अनुवाद :

किसी ओर बढ़ने में प्रवृत्त करना।

लीबिया का गृहयुद्ध उसे ग़रीबी और भुखमरी की ओर धकेल देगा।
ठेल देना, ठेलना, ढकेल देना, ढकेलना, धकेल देना, धकेलना, धक्का देना

Cause to move forward with force.

Steam propels this ship.
impel, propel

अर्थ : ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.

उदाहरणे : சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்


इतर भाषांमध्ये अनुवाद :

कोई वस्तु जलाने के लिए आग में फेंकना।

खाना बनाते समय सीता बार-बार भूसी आदि चूल्हे में झोंक रही थी।
झोंकना

Stir up or tend. Of a fire.

stoke

अर्थ : தொலைவில் இருப்பது

उदाहरणे : மேகம் விலகியிருக்கிறது

समानार्थी : ஒதுங்கு, விலகு


इतर भाषांमध्ये अनुवाद :

दूर होना।

बादल छँट गए हैं।
छँट जाना, छँटना

अर्थ : பக்கத்திலிருந்து தள்ளிப் போவது

उदाहरणे : அவன் என்னைப்பார்த்து ஒதுங்கிப் போனான்

समानार्थी : ஒதுங்கு, விலகு


इतर भाषांमध्ये अनुवाद :

बगल से होकर जाना।

वह मुझे देखकर बगलिया गया।
बगलियाना

अर्थ : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்

उदाहरणे : வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்

समानार्थी : நகர்த்து


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को सरकने में प्रवृत्त करना।

बूढ़े पिता के पलंग को बेटे ने धूप में सरकाया।
खसकाना, खिसकाना, घसकाना, घिसकाना, टसकाना, टारना, टालना, सरकाना

Move smoothly along a surface.

He slid the money over to the other gambler.
slide

अर्थ : தள்ளுவதில் ஈடுபடுவது

उदाहरणे : அவன் தொழிலாளிகள் மூலமாக சேற்றில் சிக்கிய வண்டியை தள்ளிக் கொண்டிருக்கின்றன


इतर भाषांमध्ये अनुवाद :

धकेलने में प्रवृत्त करना।

वह मजदूरों से कीचड़ में फँसी गाड़ी को धकेलवा रहा है।
ठेलवाना, ढकेलवाना, धकियवाना, धकेलवाना

अर्थ : இடித்து மோதுவது

उदाहरणे : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

समानार्थी : இடி, மோது


इतर भाषांमध्ये अनुवाद :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

अर्थ : பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது

उदाहरणे : அவன் தன்னுடைய சுயநலத்திற்காக என்னை துன்பத்தில் தள்ளினான்

समानार्थी : ஆழ்த்து


इतर भाषांमध्ये अनुवाद :

जबरदस्ती आगे की ओर या संकट की स्थिति में डालना।

अपने स्वार्थ के लिए उसने मुझे इस संकट में झोंक दिया।
झोंकना

Act with artful deceit.

cozen

अर्थ : காலால் தரும் பலத்த அடி

उदाहरणे : குழந்தை கோபத்தில் முன்னால் வைத்த பால் குவளையை உதைத்து தள்ளியது

समानार्थी : உதை, எத்து, எற்று


इतर भाषांमध्ये अनुवाद :

पैर से ठोकर मारना।

बच्चे ने गुस्से में सामने रखे दूध के गिलास को ठुकरा दिया।
ठुकराना

Strike with the foot.

The boy kicked the dog.
Kick the door down.
kick

अर्थ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

उदाहरणे : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

समानार्थी : அகற்று, ஏற்கமறு, நீக்கு, விலக்கு


इतर भाषांमध्ये अनुवाद :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

தள்ளு   பெயர்ச்சொல்

अर्थ : வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்

उदाहरणे : வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்


इतर भाषांमध्ये अनुवाद :

गाड़ी आदि चलने वाली चीजों के हिलने-डोलने से लगने वाला धक्का।

गाड़ी के हिचकोले से वह सीट पर से नीचे गिर गया।
धचका, हचकोला, हिचकोला

An abrupt spasmodic movement.

jerk, jerking, jolt, saccade

चौपाल