अर्थ : உடலில் மெலிவு ஏற்படல்
उदाहरणे :
அவன் கொஞ்சம்கொஞ்சமாக மெலிந்துபோகிறான்
समानार्थी : உயிரொடுங்கிபோ, ஒல்லியாகிப்போ, சோர்ந்துபோ, நடங்கிபோ, பலமிழந்துபோ, மெலிந்துப்போ, வலுகுறைந்துபோ
इतर भाषांमध्ये अनुवाद :
शरीर का क्षीण होना।
वह धीरे-धीरे दुबला रहा है।अर्थ : ஒரு சிறந்த நிலையில் இருப்பது
उदाहरणे :
அதிக முறை பயன்படுத்தியதன் காரணமாக இந்த காலுறை தளர்ந்துபோய்விட்டது
इतर भाषांमध्ये अनुवाद :
Arrive at a certain condition through repeated motion.
The stitches of the hem worked loose after she wore the skirt many times.अर्थ : ஒரேமாதிரியான வேலை அல்லது சூழ்நிலையால் மனம் அடையும் நிலை
उदाहरणे :
எப்பொழுதுமே கணிப்பொறியின் அருகில் உட்கார்ந்திருப்பதால் மனம் சலித்துப்போகிறது
समानार्थी : அலுத்துபோ, களைத்துப்போ, சலித்துபோ, சோர்வடை
इतर भाषांमध्ये अनुवाद :