अर्थ : மாறாததாக கருதப்படும் பிரம்மா எழுதிய எழுத்து
उदाहरणे :
நம்முடைய அதிர்ஷ்டத்தை நியமிப்பதற்காக பிரம்மா தலையெழுத்தை எழுதினார் என்ற நம்பிக்கை நிலவுகிறது
समानार्थी : தலையெழுத்து, பிரம்மஎழுத்து
इतर भाषांमध्ये अनुवाद :
ब्रह्म का लिखा हुआ भाग्य का लेख जो अटल माना जाता है।
ऐसा विश्वास है कि हमारे भाग्य को नियत करने के लिए ब्रह्मा ने ब्रह्मलेख लिखा।