पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தலைவர் शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தலைவர்   பெயர்ச்சொல்

अर्थ : தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

उदाहरणे : பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो किसी सभा या संस्था आदि का प्रधान हो।

पंडित रामानुज को सर्वसम्मति से इस संस्था का अध्यक्ष चुना गया।
अधिष्ठाता, अध्यक्ष, चेयरमैन

An executive officer of a firm or corporation.

president

अर्थ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

उदाहरणे : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

समानार्थी : எஜமான், தலைவன்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

अर्थ : அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

उदाहरणे : மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

समानार्थी : தலைமை


इतर भाषांमध्ये अनुवाद :

जिसे किसी कार्य में सब प्रकार के अधिकार प्राप्त हों।

इस अनुष्ठान के कर्ताधर्ता सेठ मोहनदासजी हैं,क्योंकि उन्हीं की देख रेख में यह कार्य हो रहा है।
कर्ता धर्ता, कर्ता-धर्ता, कर्ताधर्ता

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

अर्थ : தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்

उदाहरणे : ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்


इतर भाषांमध्ये अनुवाद :

वह व्यक्ति जिसे पेशवा की उपाधि मिली हो।

एक समय में पेशवा ही शासक बन बैठे।
पेशवा

अर्थ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

उदाहरणे : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

समानार्थी : தலைவன்


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

अर्थ : பெரிய அதிகாரி

उदाहरणे : அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கு மெத்தனமாக உள்ளது.

समानार्थी : அதிகாரி


इतर भाषांमध्ये अनुवाद :

बड़ा अधिकारी (व्यंग्यात्मक)।

सरकारी कार्यालयों में सभी कर्मचारी अपने आप को लाट साहब समझते हैं।
लाट, लाट साहब, लाठ

अर्थ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

उदाहरणे : பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்

समानार्थी : அரசியல்வாதி


इतर भाषांमध्ये अनुवाद :

वह जो राजनीति के क्षेत्र में अगुआई करे।

संसद की गरिमा को बनाए रखना नेताओं के हाथ में है।
नेता, राजनयिक, राजनेता, लीडर

A person active in party politics.

pol, political leader, politician, politico

चौपाल