अर्थ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
उदाहरणे :
வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்
इतर भाषांमध्ये अनुवाद :
A person who rules or guides or inspires others.
leaderअर्थ : குடும்பத்தை நடத்தி செல்லும் நபர்
उदाहरणे :
குடும்பத்தலைவன் குடும்ப தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும்
समानार्थी : குடும்பத்தலைவன்
इतर भाषांमध्ये अनुवाद :
वह व्यक्ति जो गृहस्थाश्रम में रहता हो।
गृहस्थ को गृहस्थ धर्म का पालन करना चाहिए।अर्थ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
उदाहरणे :
அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்
समानार्थी : தலைவர்
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : தலைமைலான அல்லது முக்கியமான மனிதர்
उदाहरणे :
மோகன் இந்த நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
समानार्थी : நாட்டாமைக்காரன், பிரதமன்
इतर भाषांमध्ये अनुवाद :