अर्थ : புடவையில் மார்பு வழியாக வந்து தோள் மீது படிந்து பின்புறம் தொங்கும் பகுதி
उदाहरणे :
குழந்தை தன் தாயின் முந்தானையை பிடித்துக் கொண்டான்.
समानार्थी : முந்தானை
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : கதை, கட்டுரை, சொற்பொழிவு முதலியவற்றுக்கு அல்லது செய்தித் தாளில் செய்திகளுக்குத் தரப்பட்டிருக்கும் பொருள் அடிப்படையிலான பெயர்.
उदाहरणे :
இந்த கதையின் தலைப்பு எனக்கு பிடிக்கவில்லை
इतर भाषांमध्ये अनुवाद :