पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தரணி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தரணி   பெயர்ச்சொல்

अर्थ : உயிரினங்கள் வாழும் இடம்

उदाहरणे : உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் இறக்க வேண்டும்

समानार्थी : அகிலம், அண்டம், அவனி, உலகம், உலகு, காசினி, சகம், ஜகம், ஞாலம், புவனம், மேதினி, லோகம், வையகம், வையம்


इतर भाषांमध्ये अनुवाद :

अर्थ : அகில உலகத்தையும் ஆளக்கூடிய இந்துவேத நூல்களில் வர்ணிக்கப்பட்ட ஒரு தேவி

उदाहरणे : வேதநூல்களில் பூதேவியை இறைவன் விஷ்ணுவின் மனைவி என்று கூறப்படுகிறது

समानार्थी : அசலா, அபாரா, அவனி, சுகந்திமாதா, தரித்ரி, பிபுலா, புவி, பூதேவி, பூமாதா, பூமி, பூமித்தாய், மகி, ரேணுகா, வைஷ்ணவி


इतर भाषांमध्ये अनुवाद :

हिन्दू धर्म ग्रंथों में वर्णित एक देवी जो सारे संसार को धारण की हुई हैं।

धर्म ग्रंथों में पृथ्वी को भगवान विष्णु की पत्नी कहा गया है।
अचलकीला, अचला, अदिति, अपारा, अवनि, अवनी, उर्वि, क्षिति, खगवती, दैतेय मेदजा, दैत्यमेदजा, धरणि, धरणी, धरती, धरती माता, धरा, धरित्री, पृथ्वी, पृथ्वी माँ, प्रथी, बीजसू, भू, महि, मही, रत्नगर्भा, रेणुका, रेनुका, वसुंधरा, वसुधा, वसुन्धरा, विपुला, वैष्णवी, सुगंधिमाता, सुगन्धिमाता

A Hindu goddess who releases from sin or disease. Mother of the Adityas.

aditi

अर्थ : சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள மனிதர்கள் வாழும் கிரகம்.

उदाहरणे : பூமியில் மூன்றில் ஒரு பங்கு நிலம்

समानार्थी : அகிலம், அண்டம், அவனி, ஜகம், புவனம், பூமி


इतर भाषांमध्ये अनुवाद :

वह भूमि जो जल से रहित हो।

पृथ्वी का एक तिहाई भाग ही थल है।
अवन, आराजी, इड़, जमीं, जमीन, ज़मीं, ज़मीन, थर, थल, धरती, भूमि, भूस्थल, सरजमीं, सरजमीन, सरज़मीं, सरज़मीन, स्थल

The solid part of the earth's surface.

The plane turned away from the sea and moved back over land.
The earth shook for several minutes.
He dropped the logs on the ground.
dry land, earth, ground, land, solid ground, terra firma

चौपाल