अर्थ : சமைத்த உணவுப் பொருட்களைச் சூடுபடுத்துதல்
उदाहरणे :
அவள் புதிய உணவு வகையில் ஒன்றைச் சமைத்தாள்.
इतर भाषांमध्ये अनुवाद :
खाना बनाना।
माँ ने सबके लिए भोजन पकाया।अर्थ : இருப்பிடம் உருவாக்குவது
उदाहरणे :
ஒருவிதமாக அவன் இந்த கிராமத்தில் ஒரு குடிசையை உருவாக்கினான்
समानार्थी : அமை, உண்டாக்கு, உருவாக்கு, நிர்மானம்செய், நிர்மானி
इतर भाषांमध्ये अनुवाद :
आवास स्थान बनाना।
किसी तरह उसने इस शहर में एक झोपड़ी बनाई थी।