पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தனிமை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தனிமை   பெயர்ச்சொல்

अर्थ : தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்

उदाहरणे : அவன் தனிமையில் இருக்கிறான்

समानार्थी : ஏகாந்தம்


इतर भाषांमध्ये अनुवाद :

अकेले रहने वाला या लोगों से न घुलने-मिलने वाला व्यक्ति।

वह अकलसुरा है।
अकल-सुरा, अकलसुरा

अर्थ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை, தனித்து விடப்பட்ட நிலை

उदाहरणे : இந்த நிறுவனம் தன் முன்னேற்றத்திற்காக தனித்து செயல்படுகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

पृथक् या अलग करने की क्रिया।

कार्य क्षमता बढ़ाने के लिए इस कंपनी का पृथक्करण आवश्यक हो गया है।
पृथक्करण

The act of dividing or disconnecting.

separation

अर्थ : யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை அல்லது செயல்

उदाहरणे : சார்பற்ற நிலையிலுள்ள நபர் சுயநிறைவு அடைகிறார்கள்

समानार्थी : சார்பற்ற நிலை


इतर भाषांमध्ये अनुवाद :

किसी के आश्रय में या सहारे न रहने की क्रिया, अवस्था या भाव।

अनवलंबन व्यक्ति को स्वावलंबी बनाता है।
अनवलंबन, अनवलम्बन

अर्थ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.

उदाहरणे : தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்

समानार्थी : ஏகாந்தம்


इतर भाषांमध्ये अनुवाद :

वह स्थान जहाँ कोई न हो।

कुछ लोग निर्जन स्थान में निवास करना पसंद करते हैं।
शाम के समय अकेले में मत जाओ।
अकेला, अलोक, इकेला, उजाड़, उजार, एकांत, एकांत स्थल, एकांत स्थान, कांड, काण्ड, गोशा, धंधारी, निर्जन, निर्जन स्थान, बयाबान, बियाबान, बियावान, लोकशून्य, वीरान जगह, वीराना, शून्य, सुनसान जगह, सूना

A solitary place.

solitude

अर्थ : யாரும் உடன் இல்லாத நிலை

उदाहरणे : தனிமையில் என் மனம் கலங்குகிறது

समानार्थी : தனித்திருத்தல்


इतर भाषांमध्ये अनुवाद :

तनहा या अकेले होने की दशा या भाव।

मेरा मन अकेलेपन से घबराता है।
अकेलापन, इकताई, इकलाई, तनहाई, तन्हाई

The state of being several and distinct.

discreteness, distinctness, separateness, severalty

अर्थ : யாரும் உடன் இல்லாத நிலை.

उदाहरणे : திருமணத்திற்குப் பிறகு தான் அவளுக்கு தனிமையின் சோகத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது

चौपाल