पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தண்டை शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தண்டை   பெயர்ச்சொல்

अर्थ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

उदाहरणे : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

समानार्थी : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, சலங்கை, பாதணி, பாதரசம்


इतर भाषांमध्ये अनुवाद :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

अर्थ : கனமாக இருக்கும் காலில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

उदाहरणे : பாட்டி வெள்ளி தண்டை அணிந்திருக்கிறாள்


इतर भाषांमध्ये अनुवाद :

पैर में पहनने का एक गहना जो पोला होता है।

दादी चाँदी की पोलिया पहनती हैं।
पोलिया

अर्थ : பெண்களின் காலில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

उदाहरणे : பாட்டி வெள்ளியிலான தண்டை அணிகிறான்

समानार्थी : காற்தண்டை


इतर भाषांमध्ये अनुवाद :

स्त्रियों के पैर में पहनने का एक गहना।

दादी चाँदी का गोड़हरा पहनी हैं।
गोड़हरा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

चौपाल