अर्थ : தங்க உலோகத்தாலான நாணயம்.
उदाहरणे :
அவன் பொற்காசுவிற்கு பதிலாக பணம் கேட்டான்
समानार्थी : பொற்காசு
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.
उदाहरणे :
சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்
समानार्थी : தங்கநாணயம், பொற்காசு
इतर भाषांमध्ये अनुवाद :