पृष्ठाचा पत्ता कॉपी करा ट्विटर वर सामायिक करा व्हाट्सएप वर सामायिक करा फेसबुक वर सामायिक करा
गूगल प्ले वर जा
தமிழ் शब्दकोषातील தகுதி शब्दाचा अर्थ आणि समानार्थी शब्द आणि प्रतिशब्दांसह उदाहरणे.

தகுதி   பெயர்ச்சொல்

अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்று செல்வதற்கு ஏதுவான நிலையை குறிப்பதுதகுந்த மேலும் சரியான பொருத்தம் அல்லது சந்திப்பு

उदाहरणे : உங்களுடைய தகுதியால் கடினமான வேலையை கூட எளிதாக முடிக்க முடியும்

समानार्थी : ஆற்றல், சமர்த்து, திறமை, பொருத்தம், வலிமை


इतर भाषांमध्ये अनुवाद :

उपयुक्त और ठीक संयोग या मेल।

आपसी सामंजस्य के द्वारा कठिन से कठिन कार्य भी संभव है।
तारतम्य, ताल-मेल, तालमेल, सामंजस्य

The quality of agreeing. Being suitable and appropriate.

congruence, congruity, congruousness

अर्थ : ஒருவரின் உண்மையான இயல்பு

उदाहरणे : என் தந்தை என் நம்பிக்கைக்குரிய பாத்திரம் ஆவார்.

समानार्थी : பாத்திரம்


इतर भाषांमध्ये अनुवाद :

कुछ लेने या पाने के योग्य व्यक्ति।

दान पात्र को ही देना चाहिए।
पात्र, योग्य व्यक्ति

Someone regarded as certain to succeed.

He's a natural for the job.
natural

अर्थ : சிறப்பு.

उदाहरणे : ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது

समानार्थी : குணம், தரம்


इतर भाषांमध्ये अनुवाद :

गुण संबंधी विशिष्टता।

उपकरणों की गुणवत्ता देखी जाती है।
क्वालिटी, गुणवत्ता

A degree or grade of excellence or worth.

The quality of students has risen.
An executive of low caliber.
caliber, calibre, quality

अर्थ : ஒருவர் புரிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் தகுதி

उदाहरणे : வேலை கொடுப்பதற்கு முன்பு மக்களுக்கு தகுதி தேவைப்படுகிறது


इतर भाषांमध्ये अनुवाद :

किसी की अंतर्निहित बौद्धिक योग्यता।

नौकरी देने से पहले लोगों की अभिक्षमता परखी जाती है।
अभिक्षमता

Inherent ability.

aptitude

अर्थ : எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிற

उदाहरणे : நீ அவரிடம் நடந்ததை சொல்வது உசிதமானது.

समानार्थी : உசிதம், சரி, பொருத்தம், முறை

अर्थ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

उदाहरणे : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

समानार्थी : திறன்


इतर भाषांमध्ये अनुवाद :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता

चौपाल