अर्थ : அவசியமானதை நினைவில் வைத்துக்கொள்ள இயலாத தன்மை.
उदाहरणे :
நான் இந்த பாடலில் மறதியான வரிகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறேன்
समानार्थी : அயர்தியான, அயர்ப்பான, ஞாபகப்பிசகான, ஞாபகமறதியான, மறதியான, மறந்துபோன
इतर भाषांमध्ये अनुवाद :
अर्थ : நினைவு இல்லாதது
उदाहरणे :
வயதான காரணத்தால் தாத்தாவிற்கு நினைவாற்றலில்லாத நிலையில் இருக்கிறார்
समानार्थी : ஞாபகமற்ற, ஞாபகார்த்தமற்ற, ஞாபகார்த்தமில்லாத, நினைவாற்றலற்ற, நினைவாற்றலில்லாத, நினைவாற்றல் அற்ற, நினைவாற்றல்இல்லாத
इतर भाषांमध्ये अनुवाद :